என் மலர்

  செய்திகள்

  வாக்குப்பதிவு
  X
  வாக்குப்பதிவு

  செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 50.13 சதவீத வாக்குகள் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
  செங்கல்பட்டு:

  தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

  காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

  தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும்  5 மணி நிலவரப்படி 50.13 சதவீத வாக்குகள்  பதிவாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

  சோழிங்க நல்லூர் - 46.60%
  பல்லாவரம் - 53.52%
  தாம்பரம் - 40.73%
  செங்கல்பட்டு - 46.22%
  திருப்போரூர் - 50.00%
  செய்யூர் (தனி) - 80.27%
  மதுராந்தகம் (தனி) - 49.05%  Next Story
  ×