என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. தேர்தல் பணி மேற்பார்வையாளர்கள் நியமனம் - க.அன்பழகன் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலையொட்டி, தி.மு.க. தேர்தல் பணி மேற்பார்வையாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நியமித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தி.மு.க.வில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் மாவட்ட வாரியாக ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக தலைமை கழகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக பின்வரும் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
* தஞ்சை- பொன்.முத்துராமலிங்கம் (தீர்மானக்குழு தலைவர்).
* சேலம்- திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் (முன்னாள் எம்.எல்.ஏ., ).
* திண்டுக்கல்-சுப.சீத்தாராமன்(தணிக்கைக்குழு உறுப்பினர்).
* விருதுநகர்-தி.அ.முகமது சகி (சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர்).
* தூத்துக்குடி, கன்னியாகுமரி-எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., (சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு துணைத்தலைவர்).
* ஈரோடு, திருப்பூர்- டி.எம்.செல்வகணபதி(தேர்தல் பணிக்குழு செயலாளர்).
* சிவகங்கை- குத்தாலம் பி.கல்யாணம்(தேர்தல் பணிக்குழு செயலாளர்).
* தர்மபுரி-டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ., (தணிக்கைக்குழு உறுப்பினர்).
* நெல்லை- சூர்யா வெற்றிகொண்டான்(தலைமை கழக வக்கீல்).
* நெல்லை மாநகர்- பூச்சி முருகன்(தலைமை நிலைய செயலாளர்).
விழுப்புரம், திருவாரூர்
* திருவண்ணாமலை- ஆ.த.சதாசிவம்(தலைமை நிலைய செயலாளர்).
* கோவை, நீலகிரி- டாக்டர் த.மஸ்தான்(சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர்).
* நாமக்கல்- வி.காசிநாதன்(தணிக்கைக்குழு உறுப்பினர்).
* விழுப்புரம்- ப.தாயகம் கவி எம்.எல்.ஏ.(இளைஞர் அணி துணை செயலாளர்).
* ராமநாதபுரம்-பெ.குழந்தைவேலு(தணிக்கைக்குழு உறுப்பினர்).
* தேனி-எஸ்.காந்திராஜன்(தலைமை செயற்குழு உறுப்பினர்).
* கிருஷ்ணகிரி-ப.கணேசன்(தலைமை கழக வக்கீல்).
* நாகப்பட்டினம்-பா.நம்பிசெல்வன்(சட்டத்துறை துணை செயலாளர்).
* மதுரை மாநகர்-இரா.நீலகண்டன்(தலைமை கழக வக்கீல்).
* கடலூர்- சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.,(மாணவர் அணி துணை செயலாளர்).
* திருவாரூர்- ஜெ.பச்சையப்பன்(தலைமை கழக வக்கீல்).
காஞ்சீபுரம், திருவள்ளூர்
* காஞ்சீபுரம்- கே.ஜெ.சரவணன்(தலைமை கழக வக்கீல்).
* திருவள்ளூர்-எம்.ஷாஜகான்(சட்டத்துறை இணை செயலாளர்).
* மதுரை- வீ.கண்ணதாசன்(சட்டத்துறை இணை செயலாளர்).
* அரியலூர், பெரம்பலூர்- வீ.அருண்(தலைமை கழக வக்கீல்).
* கரூர்-கே.சந்துரு(தலைமை கழக வக்கீல்).
* புதுக்கோட்டை-ப.முத்துக்குமார்(தலைமை கழக வக்கீல்).
* திருச்சி- ஜி.தேவராஜன்(சட்டத்துறை இணை செயலாளர்).
* வேலூர்- ஆர்.டி.சேகர் (இளைஞர் அணி துணை செயலாளர்).
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story