என் மலர்
செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
சென்னை:
காட்டுமன்னார் கோவில் தனித் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தோல்வியடைந்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட வெறும் 87 வாக்குகள் குறைவாக பெற்று திருமாவளவன் தோல்வியடைந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் வானூர் தொகுதியில் பின் தங்கியுள்ளார்.

Next Story