search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அமாவாசை விரதம் மேற்கொள்ளும் முறை...
    X

    அமாவாசை விரதம் மேற்கொள்ளும் முறை...

    • அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.54 மணிக்கு தொடங்கும் அமாவாசை பூசம் திதியில் ஏற்படுகிறது.

    சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.

    திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.

    அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.54 மணிக்கு தொடங்கும் அமாவாசை பூசம் திதியில் ஏற்படுகிறது. எனவே நாளை இரவு பித்ருகளுக்கு செய்யும் பூஜை 12 ஆண்டுகள் பித்ரு பூஜை செய்த பலனைத் தரும்.

    Next Story
    ×