என் மலர்
ஆன்மிகம்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில்புத்திர காமேஷ்டி யாகம்

திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் புத்திர காமேஷ்டி யாகம் கோவில் செயல்அலுவலர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.
பாபநாசம் தாலுகா திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புத்திர காமேஷ்டி யாகம் கோவில் செயல்அலுவலர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த யாகத்தில் குழந்தை வரம் வேண்டியும், சுகப்பிரசவம் வேண்டியும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story