என் மலர்
ஆன்மிகம்

ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் சண்டி ஹோமம்
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் சண்டி ஹோமம்
ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில், சக்தி அம்மா ஆசியுடன், வைகாசி மாத அமாவாசை தினத்தன்று, சர்வ வியாதிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழவேண்டி ஸ்ரீ சண்டி ஹோமம் நடந்தது.

இதில் ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு கலந்துகொண்டார். மற்றும் கோவில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Next Story