என் மலர்
ஆன்மிகம்
X
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்3 Jun 2021 12:20 PM IST (Updated: 3 Jun 2021 12:20 PM IST)
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் பைரவருக்கு 24 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் பைரவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மாதுளை, கரும்பு, சாத்துக்குடி, திராட்சை மற்றும் எலுமிச்சை பழச்சாறுகள் உள்ளிட்ட 24 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Next Story
×
X