என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி
    X
    சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி

    சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வசந்த உற்சவ விழா

    சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவ விழா இன்று (சனிக்கிழமை) முதல் 31-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
    சீனிவாசமங்கபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவ விழா இன்று (சனிக்கிழமை) முதல் 31-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக விழா நடத்தப்படுகிறது.

    தினமும் பகல் 2 மணி முதல் 4 மணி வரை கோவிலின் முன் மண்டபத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்கு ஸ்ரீவஸ்தவா தம்பதியினருடன் வசந்தோற்சவத்தில் பங்கேற்கிறார். கடைசி நாளில், ஸ்ரீதேவி, பூதேவி, ராமச்சந்திரமூர்த்தி ஆகியோருடன் கல்யாண வெங்கடேஸ்வர சாமி, சீதா, ராமர், லட்சுமணன், அஞ்சநேயர், கிருஷ்ணசாமி, ருக்மணி சத்தியபாமா உற்சவங்கள் நடைபெறும்.

    உற்சவமூர்த்திகளை முக மண்டபத்திற்கு கொண்டு வந்து திருமஞ்சன ஆஸ்தானம் நடைபெறும்.
    Next Story
    ×