என் மலர்

    ஆன்மிகம்

    ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமஞ்சனம்
    X
    ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமஞ்சனம்

    ராஜராஜேஸ்வரி கோவிலில் திருமஞ்சனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவையாறு அருகே கருப்பூரில் ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவையாறு அருகே கருப்பூரில் ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×