search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹோமம்
    X
    ஹோமம்

    எந்த யாகம் செய்தால் என்ன பலன்

    பல்வேறு வகையான யாகங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையான யாகத்தை செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    காரிய சித்திக்கு – கணபதி யாகம்.

    க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.

    ஐஸ்வர்யத்துக்கும், தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.

    ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.

    ஆரோக்கியமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.

    சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.

    கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம், மற்றும் ஹயக்ரீவர் யாகம்.

    செய்வினை, மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.

    சகல காரிய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.

    பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.

    திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.

    ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.

    புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.

    சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம்.

    அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம்.

    ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.

    - தகுந்த ஆசார்யர்களை கொண்டு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பது பல சமயம் நிருபிக்கப்பட்ட உண்மை...
    Next Story
    ×