என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம் 8-ந்தேதி நடக்கிறது
By
மாலை மலர்6 Feb 2017 5:41 AM GMT (Updated: 6 Feb 2017 5:41 AM GMT)

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூதப்பாண்டி பூதலிங்கசாமி- சிவகாமி அம்பாள் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து திருவிழா நாட்களில் காலையில் சாமியும், அம்பாளும் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு சாமி வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தன.
வருகிற 8-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருத்தேர்களில் விநாயகரையும், சாமியையும், அம்பாளையும் எழுந்தருளச்செய்தல், தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருப்பணி மன்றத்தாரின் நன்றி அறிவிப்பும், இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசை நடக்கிறது.
9-ந் தேதி காலை 10 மணிக்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களும், திருப்பணிமன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்துள்ளனர்.

Next Story
×