என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
அடுத்த வருடம் 2 முறை வரும் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி
By
மாலை மலர்21 Dec 2016 10:28 AM GMT (Updated: 21 Dec 2016 10:28 AM GMT)

ஆங்கில புத்தாண்டிலும் (2017) பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி அபூர்வமாக 2 முறை வருகிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் அபூர்வமாக விஷேச நாட்கள் வருவது உண்டு. நடப்பு ஆண்டில் (2016-ல்) கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி அனுமன் ஜெயந்தி வந்தது. இந்த நாளில் கோவில் தோறும் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) 2வது முறையாக அனுமன் ஜெயந்தி வருகிறது. இந்த நாளிலும் அனுமன் கோவில்களில், ஜெயந்தி விழா விமர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு இந்த ஆண்டு 2 முறை அனுமன் ஜெயந்தி விழா வருவதை பக்தர்கள் சிறப்பாக கருதுகின்றனர்.
இதே போல வருகிற ஆங்கில புத்தாண்டிலும் (2017) 2 முறை வைகுண்ட ஏகாதசி வருகிறது. பெருமாளுக்கு உகந்த நாளாக வைகுண்டஏகாதசி தினம் போற்றப்படுகிறது. இந்த நாளில் திறக்காத கோவில்களும், திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
இந்த சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி தினம் அடுத்த (2017-ஜனவரி) மாதம் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அதேபோல 2017-ம் ஆண்டின் 2 வது முறையாக டிசம்பர் 29-ந்தேதி வைகுண்ட ஏகாதசி தினம் வருகிறது. எனவே 2017-ம் ஆண்டில் பெருமாள் கோவில்களில் 2 முறை சொக்கவாசல் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×