என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிழமைகளும் - பிரதோஷ வழிபாட்டின் பலன்களும்
    X

    கிழமைகளும் - பிரதோஷ வழிபாட்டின் பலன்களும்

    எந்த கிழமைகளில் வரும் சிவனுக்கு உகந்த பிரதோஷத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
    ஞாயிறு பிரதோஷ வழிபாட்டால் மங்கள ஓசை மனையில் கேட்கும்.

    திங்கள் பிரதோஷ வழிபாட்டால் சிந்தனைகள் வெற்றி பெறும்.

    செவ்வாய் பிரதோஷ வழிபாட்டால் பூமி யோகம் உண்டு

    புதன் பிரதோஷ வழிபாட்டால், கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

    வியாழன் பிரதோஷ வழிபாட்டால் புத்திரப்பேறு கிடைக்கும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

    வெள்ளி பிரதோஷ வழிபாடு செல்வ வளத்தைப் பெருக்கும்.

    சனி பிரதோஷ வழிபாடு பதவி உயர்வு கிடைக்கும். இழந்ததை மீண்டும் பெறலாம்.
    Next Story
    ×