என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீரப்பூர் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    வீரப்பூர் கோவிலில் கும்பாபிஷேக விழா

    பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் சித்திவிநாயகர் கோயில, பாலதண்டபாணி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    பொன்னமராவதி அருகே உள்ள வாராப்பூர் சித்திவிநாயகர் கோயில, பாலதண்டபாணி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    அதனைத்தொடர்ந்து கோயில் கும்பத்தில் சிவா ச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், கோயில் அறங்காவலர் பொறியாளர் நாகராஜன் மற்றும் பலர் பங்குபெற்றனர்.

    Next Story
    ×