என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வண்டலூரில் பாபா கோவிலில் கூட்டு பிரார்த்தனை
    X

    வண்டலூரில் பாபா கோவிலில் கூட்டு பிரார்த்தனை

    வண்டலூரில் பாபா கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை மும்மத கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.

    வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள வழி துணை பாபா ஆலயத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மும்மத கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.

    மேலும் இலவச மருத்துவ முகாம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சாய் ராமலிங்க சாமிகள் செய்து வருகிறார்.

    Next Story
    ×