என் மலர்
ஆன்மிகம்

அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் வணங்குவோம்
அஷ்டலட்சுமிகளுடன் வரலட்சுமி இணைந்து ஒன்பது லட்சுமிகள் என சாஸ்திரம் கூறுகிறது.
மகாலட்சுமியை அஷ்டலட்சுமிகளாக வழிபடுகின்றனர். அதாவது தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி என்ற அஷ்டலட்சுமிகளும் எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும், அனைவருக்கும் நன்மை புரிபவர் என அதர்வண வேதத்தில் கூறப்படுகிறது.
இந்த அஷ்டலட்சுமிகளுடன் வரலட்சுமி இணைந்து ஒன்பது லட்சுமிகள் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் காரணமாகதான் வரலட்சுமி விரத்தன்று ஒன்பது இழை நூல்களால் ஆன, ஒன்பது முடிச்சுக்கள் போடப்பட்ட நோன்பு கயிறை பூஜையில் வைத்து வழிபட்டு அதனை கழுத்திலும், கையிலும் கட்டி கொள்கிறோம். இந்த பூஜைக்கு ‘தோரக்ரந்தி பூஜை’ என்று பெயர்.

Next Story