என் மலர்
ஆன்மிகம்

பட்டமங்கலம் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் 2-ந்தேதி நடக்கிறது
பட்டமங்கலத்தில் வருகிற 2-ந்தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகங்கள்- பூஜைகள் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் கிழக்கு திசையை நோக்கி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. 64 திருவிளையாடல் நடைபெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று.
இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு குரு பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

Next Story