search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்
    X

    திருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்

    திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரும்பியவரை திருமணம் செய்யலாம்.
    "வந்தாமஹே கனக மங்கலஸுத்ர சோபா
    ஸந்தீப்த குங்கும வலித்ரய பங்கி ரம்யம்
    மந்த்ராதிக ஸ்வரவிகஸ்வர நாத வித்யா
    ஸந்தரப்ப கர்ப்பம் அகஜே தவ கண்ட்ட நாளம்"

    திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ சிவாலயத்தில் உள்ள பார்வதி தேவியின் சன்னிதானத்தில் அமர்ந்து இத்துதியை 24 தடவை ஜெபித்து 48 நாட்கள் ப்ரதக்ஷிணம் செய்தால் அவர்கள் எண்ணிய படி திருமணம் நடக்கும்.
    Next Story
    ×