என் மலர்

  ஆன்மிகம்

  செல்வம் சேர ஆஞ்சநேயர் ஸ்லோகம்
  X

  செல்வம் சேர ஆஞ்சநேயர் ஸ்லோகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.
  கீழே காணப்படும் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. இலங்கையைப் பார்த்து வியந்த ஆஞ்சநேயர் கூறியது. அன்றாடம் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் செல்வம் சேரும்.  யா ஹி வைஸ்ரவணே லசஷ்மி: யாசேந்த்ரே-ஹரிவாஹனே
  ஸா ராவண க்ருஹே ஸர்வா நித்யமேவானபாயிநீ
  யா ச ராஜ்ஞ: குபேரஸ்ய: யமஸ்ய: வருணஸ்ய:ச
  தாத்ருஸீ தத்விஸிஷ்டா வா ருத்தீ ரசேஷா க்ரு ஹேஷ்விஹ
  ஸ்வர்கோயம் தேவலோகோம் இந்த்ரஸ்யேயம் புரீ பவேத்
  ஸித்திர் வேயம் பராஹி ஸ்யாதித்யமன்யத மாருதி:
  Next Story
  ×