என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி பகவான் காயத்ரி மந்திரம்
    X

    சனி பகவான் காயத்ரி மந்திரம்

    சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும்.
    சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும். (குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சனி பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். பிரதோஷம், மற்றும் சனிபிரதோஷம் சிறந்த வழிபாடு ஆகும். சனி ஷேத்திரம் திருநள்ளாறு கோவில், மற்றும் திருப்பதி, சென்று வழிபட்டுவரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.

    சனி காயத்ரி மந்திரம்

    சனி காயத்ரி
    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்க அஸ்தாய தீமஹி
    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    ஓம் ரவிசுதாய வித்மஹே
    மந்தக்ரஹாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே
    பங்கு பாதாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ஓம் சனீஸ்வராய வித்மஹே
    சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் சதுர்புஜாய வித்மஹே
    தண்டஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
    Next Story
    ×