என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பனின் சரண மாலையை கீழே பார்க்கலாம்.
    மகா கணபதி தியான ஸ்லோகம் :

    மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த
    சாமர கர்ண விலம்பித ஸுத்ர
    வாமந ரூப மஹேச்வர புத்ர
    விக்ந விநாயக பாத நமஸ்தே

    ஐயப்பனுக்கு மாலை அணியும் முன் சொல்லும் மந்திரம்

    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம்
    குருமுத்ராம் நமாம் யஹம்

    வன முத்ராம் சுக்த முத்ராம்
    ருத்ர முத்ராம் நமாம் யஹம்

    சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம்
    வருதமுத்ராம் நமாம் யஹம்

    சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம்
    யாதுதா சேதாபிமே

    குருதக்ஷ்ண்யா பூர்வம் தஸ்யா
    நுக்ரஹ காரினே

    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம்
    தாரயா யஹம்

    சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம்
    நமாம் யஹம்

    சபர்யாசல முத்தராயை
    நமஸ்துப்யம் நமோ நம;
    சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்ல வேண்டிய 108 ஐயப்ப சரண கோஷத்தை கீழே பார்க்கலாம்.
    ஓம் சுவாமியே  சரணம் ஐயப்பா
    ஓம் ஹரிஹர  சுதனே சரணம் ஐயப்பா
    ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

    ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
    ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
    ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
    ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
    ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
    ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
    ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
    ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

    ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
    ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
    ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
    ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
    ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
    ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

    ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
    ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
    ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
    ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
    ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
    ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
    ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
    ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

    ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
    ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
    ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
    ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
    ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
    ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
    ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
    ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
    ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
    ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
    ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
    ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

    ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
    ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
    ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
    ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
    ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

    ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
    ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
    ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
    ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா
    ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
    ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
    ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
    ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
    ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
    ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா
    ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
    ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

    ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
    ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
    ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
    ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
    ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
    ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
    ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
    ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
    ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

    ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
    ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
    ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
    ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
    ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
    ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
    ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
    ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
    ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
    ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா

    ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
    ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
    ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
    ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
    ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
    ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
    ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
    ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
    ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா
    சாய்பாபாவின் அருளை பெற தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய 108 அஷ்டோத்ர சத நாமாவளியை கீழே பார்க்கலாம்.
    1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம
    2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம
    3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம
    4.ஓம் சேஷ சாயினே நம
    5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம
    6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம
    7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம
    8.ஓம் பூதாவாஸாய நம
    9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம
    10.ஓம் காலாதீதாய நம
    11.ஓம் காலாய நம
    12.ஓம் காலகாலாய நம
    13.ஓம் காலதர்பதமனாய நம
    14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம
    15.ஓம் அமர்த்யாய நம
    16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம
    17.ஓம் ஜீவாதாராய நம
    18.ஓம் ஸர்வாதாராய நம
    19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம
    20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம
    21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம
    22.ஓம் ஆரோக்யஷேமதாய நம
    23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம
    24.ஓம் ருத்திஸித்திதாய நம
    25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம
    26.ஓம் யோகஷேமவஹாய நம
    27.ஓம் ஆபத்பாந்தவாய நம
    28.ஓம் மார்க்கபந்தவே நம
    29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
    30.ஓம் ப்ரியாய நம
    31.ஓம் ப்ரீதிவர்தனாய நம
    32.ஓம் அந்தர்யாமினே நம
    33.ஓம் ஸச்சிதாத்மனே நம
    34.ஓம் ஆனந்தாய நம
    35.ஓம் ஆனந்ததாய நம
    36.ஓம் பரமேச்வராய நம
    37.ஓம் பரப்ரம்ஹணே நம
    38.ஓம் பரமாத்மனே நம
    39.ஓம் ஞானஸ்வரூபிணே நம
    40.ஓம் ஜகத பித்ரே நம
    41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம
    42.ஓம் பக்தாபயப்ரதாய நம
    43.ஓம் பக்த பாராதீனாய நம
    44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம
    45.ஓம் சரணாகதவத்ஸலாய நம
    46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம
    47.ஓம் ஞான வைராக்யதாய நம
    48.ஓம் ப்ரேமப்ரதாய நம
    49.ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம
    50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம
    51.ஓம் கர்மத்வம்சினே நம
    52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம
    53.ஓம் குணாதீத குணாத்மனே நம
    54.ஓம் அனந்த கல்யாண குணாய நம
    55.ஓம் அமித பராக்ரமாய நம
    56.ஓம் ஜயினே நம
    57.ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம
    58.ஓம் அபராஜிதாய நம
    59.ஓம் த்ருலோகேக்ஷு அஸ்கந்திதகதயே நம
    60.ஓம் அசக்யராஹிதாய நம
    61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம
    62.ஓம் ஸுரூபஸுந்தராய நம
    63.ஓம் ஸுலோசனாய நம
    64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம
    65.ஓம் அரூபாவ்யக்தாய நம
    66.ஓம் அசிந்த்யாய நம
    67.ஓம் ஸுக்ஷ்மாய நம
    68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம
    69.ஓம் மனோவாக தீதாய நம
    70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம
    71.ஓம் ஸுலபதுர்லபாய நம
    72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம
    73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம
    74.ஓம் ஸர்வபாரப்ருதே நம
    75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம
    76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம
    77.ஓம் தீர்த்தாய நம
    78.ஓம் வாஸுதேவாய நம
    79.ஓம் ஸதாம் கதயே நம
    80.ஓம் ஸத்பராயணாய நம
    81.ஓம் லோகநாதாய நம
    82.ஓம் பாவனானகாய நம
    83.ஓம் அம்ருதாம்சவே நம
    84.ஓம் பாஸ்கரப்ரபாய நம
    85.ஓம் ப்ரஹ்மசர்யதப சர்யாதிஸுவ்ரதாய நம
    86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம
    87.ஓம் ஸித்தேச்வராய நம
    88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம
    89.ஓம் யோகேச்வராய நம
    90.ஓம் பகவதே நம
    91.ஓம் பக்தவத்ஸலாய நம
    92.ஓம் ஸத்புருஷாய நம
    93.ஓம் புருஷோத்தமாய நம
    94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம
    95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம
    96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம
    97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம
    98.ஓம் தஷிணாமூர்த்தயே நம
    99.ஓம் வேங்கடேசரமணாய நம
    100.ஓம் அத்புதானந்தசர்யாய நம
    101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம
    102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம
    103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம
    104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம
    105.ஓம் ஸர்வ மங்களகராய நம
    106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம
    107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம
    108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹரிவராஸனம்: ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படும் போது தினமும் பாடப்படும் ஹரிவராஸன பாடலை கீழே பார்க்கலாம்.
    1. ஹரிவராஸனம் ஸ்வாமி விஸ்வ மோஹனம்
    ஹரிததீஸ்வரா ராத்ய பாதுகம்
    அரிவிமர்சனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்
    ஹரிஹராத்மஜம் சுவாமி தேவ மாச்ரயே
    2. சரண கீர்த்தனம் ஸ்வாமி சக்தி மானஸம்
    பரணலோ லுபம் ஸ்வாமி நர்த்தனாலயம்
    அருண பரஸுரம் ஸ்வாமி பூத நாயகம்
    ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
    3. ப்ரணய ஸ்தயகா ஸ்வாமி ப்ராண நாயகம்
    ப்ரணவ கல்பகம் ஸ்வாமி ஸுப்ர பாஞ்சிதம்
    ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தனப் ரியம்
    ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
    4. துரக வாகனம் ஸ்வாமி ஸுந்த ரானனம்
    வரக தாயுதம் ஸ்வாமி தேவ வர்ணிதம்
    குருக்குபாசுரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்
    ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
    5. த்ரி புவனார் சுதம் ஸ்வாமி தேவாத்மகம்
    த்ரி நயன ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசியம்
    த்ரிதச பூஜிதம் ஸ்வாமி சிந்தித ப்ரதம்
    ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
    6. பவபயா பகம் ஸ்வாமி பாவு காவும்
    புவன மோகனம் ஸ்வாமி பூதிபூஷணம்
    தவன வாகனம் ஸ்வாமி திவ்ய வாகனம்
    ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே
    சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
    சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரம்மா காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும். வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
    மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவரது மனைவி கல்விக் கடவுளான சரஸ்வதி. பிரம்மனின் உடன்பிறந்தவளாக மகாலட்சுமியைச் சொல்வார்கள். பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    உலக உயிர்களை படைக்கும் பிரம்மன், தனது பிரம்ம தண்டம் கொண்டு அனைவரின் தலையெழுத்தையும் எழுதுகிறார். அன்னப் பறவையை வாகனமாக கொண்ட பிரம்மனின் இருப்பிடம் சத்தியலோகம் ஆகும். ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது ஈசனின் தலைமுடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார். இதனால் அவருக்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இருக்காது என்று ஈசன் சாபமிட்டார். சிவன் கோவிலில் சிவன் சன்னிதியின் சுற்றுப் பிரகாரத்தில் பிரம்மதேவன் வீற்றிருப்பதைக் காணலாம்.

    பிரம்மதேவனை வழிபடும்போது, அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்வது நன்மைகளை வழங்கும்.

    பிரம்மா காயத்ரி மந்திரம்

    ‘ஓம் வேதாத்மகாய வித்மஹே
    ஹரண்ய கர்ப்பாய தீமஹி
    தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’

    வேதங்களை உருவாக்கியவரை நாம் அறிந்து கொள்வோம். ஹிரண்யன் என்னும் பெயர் பெற்ற அந்தப் பரம்பொருளை தியானம் செய்வோம். பிரம்மதேவனாகிய அவர், நமக்கு நன்மை அளித்து, காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை, பிரம்மதேவனை வழிபடும் போது தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும். வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் போது வழியில் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

    சாமியே ஐயப்பாஐயப்பா சாமியே
    பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
    சபரிமலைக்கு பள்ளிக்கட்டு
    கற்பூரஜோதி சுவாமிக்கே
    பகவானே பகவதியே
    பகவதியே பகவானே
    தேவனே தேவியே
    தேவியே தேவனே
    ஈஸ்வரனே ஈஸ்வரியே
    ஐயப்பபாதம் சாமிபாதம்
    சாமிபாதம் ஐயப்பபாதம்
    பாத பலம் தா தேக பலம் தா
    தேக பலம் தா பாத பலம் தா
    வில்லாளி வீரனே வீர மணிகண்டனே
    வீரமணி கண்டனே வில்லாளி வீரனே
    பகவான் சரணம் பகவதி சரணம்
    பகவதி சரணம் பகவான் சரணம்
    தேவன் சரணம் தேவி சரணம்
    தேவி சரணம் தேவன் சரணம்
    தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா
    ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா
    தூக்கி விடப்பா ஏற்றி விடப்பா
    ஏற்றி விடப்பா தூக்கி விடப்பா
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
    நெய் அபிஷேகம் சுவாமிக்கே
    சுவாமிக்கே நெய் அபிஷேகம்

    சபரிமலை ஐயப்பானுக்கு உகந்த ஐயப்ப சுவாமிகள் தினமும் சொல்ல வேண்டிய சரணத்தை கீழே பார்க்கலாம்.
    அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
    ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!
    இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
    ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!
    உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!
    ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!
    எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!
    ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!
    ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!
    ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!
    ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!
    ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!

    அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னைப் போன்ற தமிழ் வலைப்பதிவாளர்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றைச் சொல்ல விரும்பி வேறொன்றைச் சொல்கிறோம். உன் கருணையைப் பற்றியே ஐயம் கொள்கிறோம். உன் பாரபட்சம் இல்லாத தன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம்.

    எத்தனையோ விதங்களில் உன்னை இழித்தும் பழித்தும் பேசுகிறோம். இப்படி நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்துக் காத்து ரக்ஷிக்க வேணும் அருள் தரும் பொன்னு பதினெட்டாம்படி ஐயன் ஐயப்பசாமியே சரணம் ஐயப்பா.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகத்தையும் அதை சொல்லும் முறையையும் கீழே பார்க்கலாம்.
    ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    1.லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரஹாகரம் விபும்
    பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)  

    2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
    ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)  

    3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
    ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)  

    4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
    அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)  

    5. பாண்டிச்யேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
    ஆர்த்தத் ராண பரம தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)  

    6. த்ரியம்பக புராதீசம் ககணாதீப சமன் விரதம்
    கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம். (சுவாமியே சரணம் ஐயப்பா)  

    7. சிவ வீர்ய சமுத் பூதம் ஸ்ரீ நிவாச தானூர்த் பவம்
    சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
    சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
    ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
    வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்
    சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்
    சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
    குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரினே -
    சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்
    சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்
    சபர்யாசல முத்தராயை நமஸ்துப்யம் நமோ நவ;
    கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்பனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் குறைகள் படிப்படியாக குறையும்.
    கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்
    வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம்
    வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்
    பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பூதனாதம்||

    வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!
    தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை
    காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன்
    காட்சியருள்பவனே! பூதங்களின் நாதனாக திகழ்பவனே!
    ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!
    சுவாமியே சரணம் ஐயப்பா!!!
    தினமும் வழிபாடு செய்யும்போது, விஷ்ணுவின் மந்திரம் கூறி வழிபடுகிறோம். அதோடு விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும்.
    காக்கும் கடவுள் என்று சிறப்பு பெயர் பெற்றவர் மகாவிஷ்ணு. வைணவ சமயத்தின் தலைவனாக விளங்கும் இவர், நீலநிற மேனியை கொண்டவர். வைணவ சமயத்தில் பரமாத்மாவை அடைவது எளிதான முறையாகக் கூறப்பட்டிருக்கிறது. இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் அதிகம். பரிசுத்தமான பக்தியுடன் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால், அகங்காரம் அழிந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியமாகும். இதுவே வைணவ சமயத்தின் தத்துவம்.

    விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு. ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’, ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று அர்த்தம். வெண்மை நிற பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டவன் என்பதால் ‘நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். வைணவ சமயத்தில் மந்திரங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை, அஷ்டாச்சரம் (எட்டெழுத்து), துவய மந்திரம் (சரணாகதி), சரமஸ்லோகம் என்பன. இவற்றில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    விஷ்ணு காயத்ரி மந்திரத்திலும் ‘நாராயணாய’ என்ற மந்திரம் வருகிறது. தினமும் இறைவழிபாடு செய்யும்போது, விஷ்ணுவின் மந்திரங்கள் பலவற்றை கூறி வழிபடுகிறோம். அதோடு விஷ்ணு காயத்ரி மந்திரத்தையும் உச்சரித்து வருவது மிகவும் நன்மையளிக்கும்.

    விஷ்ணு காயத்ரி மந்திரம்

    ‘ஓம் நாராயணாய வித்மஹே
    வாசுதேவாய தீமஹி
    தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’

    - பரம்பொருளான நாராயணனை அறிவோம். வாசுதேவன் மீது தியானம் செய்வோம். விஷ்ணுவாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வான் என்பது இதன் பொருளாகும்.

    விஷ்ணுவை வழிபடும் போது, தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். உலக இன்பங்களை அனுபவிக்கலாம். மறுபிறவி நல்லவிதமாக அமையும். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.
    சகல வளமும் பெற, சனிக்கிழமைகளில் இந்த அனுமன் போற்றியை பக்தியுடன் படியுங்கள்.
    ஓம் அனுமனே போற்றி
    ஓம் அஞ்சனை புதல்வனே போற்றி
    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அவதார புருஷனே போற்றி
    ஓம் அறிஞனே போற்றி
    ஓம் அடக்க வடிவே போற்றி
    ஓம் அதிகாலைப் பிறந்தவனே போற்றி
    ஓம் அசோகவன மெரித்தவனே போற்றி
    ஓம் அர்ஜூனன் கொடியானவனே போற்றி
    ஓம் அமாவாசையில் பிறந்தவனே போற்றி
    ஓம் ஆனந்த வடிவனே போற்றி
    ஓம் ஆரோக்கியமளிப்பவனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    ஓம் இசைஞானியே போற்றி
    ஓம் இறைவடிவே போற்றி
    ஓம் ஒப்பிலானே போற்றி
    ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் களங்கமிலானே போற்றி
    ஓம் கர்மயோகியே போற்றி
    ஓம் கட்டறுப்பவனே போற்றி
    ஓம் கம்பத்தருள்வோனே போற்றி
    ஓம் கடல் தாவியவனே போற்றி
    ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    ஓம் காட்சிக்கு எளி@யா@ன போற்றி
    ஓம் காலத்தை வென்றவ@ன போற்றி
    ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    ஓம் குறுகி நீண்டோனே போற்றி
    ஓம் கூப்பிய கரனே போற்றி
    ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    ஓம் சலியில்வரம் அருள்வோனே போற்றி
    ஓம் சிவபக்தனே போற்றி
    ஓம் சிங்கார ரூபனே போற்றி
    ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    ஓம் சீதாராம சேவகனே போற்றி
    ஓம் சூரனே போற்றி
    ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
    ஓம் சொல்நயனே போற்றி
    ஓம் சூரிய சீடனே போற்றி
    ஓம் சோர்விலானே போற்றி
    ஓம் சோகநாசகனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தத்துவஞானியே போற்றி
    ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    ஓம் தீது அழிப்பவனே போற்றி
    ஓம் தீயும் சுடானே போற்றி
    ஓம் நானிலத்தில் நல்லவனே போற்றி
    ஓம் நாரத கர்வபங்கனே போற்றி
    ஓம் நொடியில் அருள்வோனே போற்றி
    ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    ஓம் பண்டிதனே போற்றி
    ஓம் பஞ்சமுகனே போற்றி
    ஓம் பக்தி வடிவனே போற்றி
    ஓம் பக்த ரட்சகனே போற்றி
    ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    ஓம் பக்த ராமதாசர் ஆனவனே போற்றி
    ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    ஓம் பயமேயறியானே போற்றி
    ஓம் பகையழிப்பவனே போற்றி
    ஓம் பவழமல்லி பிரியனே போற்றி
    ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    ஓம் பீம சோதரனே போற்றி
    ஓம் புலனை வென்றவனே போற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பொட்டிட மகிழ்வோனே போற்றி
    ஓம் மதிமந்திரியே போற்றி
    ஓம் மனோவேகனே போற்றி
    ஓம் மாவீரனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    ஓம் மூப்பிலானே போற்றி
    ஓம் ராமப்பிரியனே போற்றி
    ஓம் ராமநாம தாஸனே போற்றி
    ஓம் ராம தூதனே போற்றி
    ஓம் ராமசோதரனே போற்றி
    ஓம் ராமநாம ஸ்மரணனே போற்றி
    ஓம் ராமநாமத்தில் இருப்போனே போற்றி
    ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    ஓம் ராமஜயம் அறிவித்தவனே போற்றி
    ஓம் ராமாயண நாயகனே போற்றி
    ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    ஓம் ராகமூல புருஷனே போற்றி
    ஓம் ருத்ர வடிவே போற்றி
    ஓம் லட்சிய புருஷனே போற்றி
    ஓம் லட்சுமணனை காத்தவனே போற்றி
    ஓம் லங்கா தகனனே போற்றி
    ஓம் லங்கிணியை வென்றவனே போற்றி
    ஓம் வஜ்ரதேகனே போற்றி
    ஓம் வாயுகுமாரனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வணங்குவோர் வாழ்வே போற்றி
    ஓம் விஷ்ணு ஸ்வரூபனே போற்றி
    ஓம் விளையாடும் வானரனே போற்றி
    ஓம் விஸ்வரூபனே போற்றி
    ஓம் வியாசராஜர்க்கு அருளியவனே போற்றி
    ஓம் வைராக்கியனே போற்றி
    ஓம் வைகுண்டம் வெறுத்தவனே போற்றி
    ஓம் வேதக்கடலே போற்றி
    ஓம் வெண்ணெய் உண்டவனே போற்றி
    ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி! போற்றி!
    ×