என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்த வார விசேஷங்கள்
X
இந்த வார விசேஷங்கள்: 3.05.22 முதல் 9.05.22 வரை
Byமாலை மலர்3 May 2022 6:59 AM IST (Updated: 9 May 2022 2:00 PM IST)
மே மாதம் 3-ம் தேதியில் இருந்து மே மாதம் 9-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
3-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அட்சய திருதியை
* ரம்ஜான் பண்டிகை
* ஹோலி கிராஸ் டே
* பலராம ஜெயந்தி
* சந்திராஷ்டமம்: சுவாதி
4-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்த நாள்
* சதுர்த்தி விரதம்
* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
* சந்திராஷ்டமம்: விசாகம்
5-ம் தேதி வியாழக்கிழமை:
* லாவண்ய கௌரி விரதம்
* சிறிய நகசு
* திவையாறு, திருத்தணி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம்: அனுஷம்
6-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* சுபமுகூர்த்த நாள்
* ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
* திருவள்ளூர் வீரராகவர் உற்சவாரம்பம்
* தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்
* சந்திராஷ்டமம்: கேட்டை
7-ம் தேதி சனிக்கிழமை:
* சஷ்டி விரதம்
* திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம்
* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிம்ம வாகன பவனி
* சீர்காழி சிவபெருமான் புஷ்பக விமான புறப்பாடு
* சந்திராஷ்டமம்: மூலம்
8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* சுபமுகூர்த்த நாள்
* திருவள்ளூர் வீரராகவர் கருட வாகனத்தில் வீதியுலா
* திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி
* வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி
* சந்திராஷ்டமம்: பூராடம்
9-ம் தேதி திங்கட்கிழமை:
* வளர்பிறை அஷ்டமி
* திருவையாறு சிவபெருமான் தன்னை தானே பூஜித்தல்
* விருஷப சேவை
* கொடிய நகசு
* சந்திராஷ்டமம்: உத்திராடம்

Next Story
×