search icon
என் மலர்tooltip icon

    இந்த வார விசேஷங்கள்

    முருகர்
    X
    முருகர்

    இந்த வார விசேஷங்கள்: 08.03.22 முதல் 14.03.22 வரை

    மார்ச் மாதம் 8-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    8-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * கார்த்திகை விரதம்- சஷ்டி விரதம்  
    * சித்த யோகம்
    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கப் பூமாலை.
    * குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.
    * மகளிர் தினம்.
    * சந்திராஷ்டமம்: சித்திரை

    9-ம் தேதி புதன் கிழமை :

    * சித்த யோகம்
    * மதுரை பிரசன்ன வேங்கடேசர் கிருஷ்ணாவதாரம்.
    * நெல்லை நெல்லையப்பர், திரிசிராமலை தாயுமானவர், கழுகுமலை முருகன், திருச்சுழி திருமேனிநாதர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தலங்களில் விழா ஆரம்பம்.
    * சந்திராஷ்டமம்: சுவாதி

    10-ம் தேதி வியாழக்கிழமை:

    * மரண யோகம்
    * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் விழா ஆரம்பம்.
    * சென்னை சென்ன மல்லீஸ்வரர் புறப்பாடு.
    * சந்திராஷ்டமம்: சுவாதி - விசாகம்

    11-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * சித்த யோகம்
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதாரம் - இரவு அனுமன் வாகனத்தில் பவனி.
    * காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், நந்தி வாகனத்தில் புறப்பாடு.
    * சந்திராஷ்டமம்: விசாகம் - அனுஷம்

    12-ம் தேதி சனிக்கிழமை:

    * சித்த யோகம்
    * பரமக்குடி அன்னை முத்தாலம்மன், கிளி வாகனத்தில் புறப்பாடு.
    * ராமகிரி கல்யாண வேங்கடேசப் பெருமாள், சென்னை மல்லீஸ்வரர் பவனி.
    * சந்திராஷ்டமம்: அனுஷம் - கேட்டை

    13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:


    * சித்த யோகம்
    * சுபமுகூர்த்த நாள்
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.
    * நெல்லை நெல்லையப்பர் பவனி.
    * செடி- கொடிகள் வைக்க நன்று.
    * சந்திராஷ்டமம்: கேட்டை - மூலம்

    14-ம் தேதி திங்கட்கிழமை:

    * சித்த யோகம்
    * காரடையான் நோன்பு   
    * ஷடசீதி புண்ணிய காலம்
    * சுபமுகூர்த்த நாள்
    * திருச்சுழி சுவாமி ரிஷப வாகன பவனி.
    * அம்பாள், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.
    * சந்திராஷ்டமம்: மூலம் - பூராடம்
    Next Story
    ×