என் மலர்

  ஆன்மிகம்

  சிவபெருமான் குடும்பம்
  X
  சிவபெருமான் குடும்பம்

  இந்த வார விசேஷங்கள் 8.9.2020 முதல் 14.9.2020 வரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செப்டம்பர் மாதம் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
  8-ம் தேதி செவ்வாய் கிழமை :

  * கார்த்திகை விரதம்
  * தேவமாதா பிறந்த நாள்
  * சந்திராஷ்டமம் - சுவாதி

  9-ம் தேதி புதன் கிழமை :

  * சப்தமி
  * சித்தயோகம்
  * சந்திராஷ்டமம் - விசாகம்

  10-ம் தேதி வியாழக்கிழமை :

  * அஷ்டமி
  * சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்

  11-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

  * நவமி
  * சித்தயோகம்
  * சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை

  12-ம் தேதி சனிக்கிழமை :


  * திருநள்ளார் ஸ்ரீசனிபகவான் சிறப்பு ஆராதனை
  * சித்தயோகம்
  * சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்

  13-ம் தேதி ஞாயிற்று கிழமை :


  * சர்வ ஏகாதசி
  * கரிநாள்
  * சித்தயோகம்
  * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

  14-ம் தேதி திங்கள் கிழமை  :

  * சுபமுகூர்த்தம்
  * சித்தயோகம்
  * சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
  Next Story
  ×