search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    இந்த வார விசேஷங்கள் 28.4.2020 முதல் 4.5.2020 வரை

    ஏப்ரல் 28-ம் தேதியில் இருந்து மே மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    28-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * கரிநாள்
    * ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
    * சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்

    29-ம் தேதி புதன் கிழமை :

    * சஷ்டி விரதம்
    * சுபமுகூர்த்தம்
    * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

    30-ம் தேதி வியாழக்கிழமை :


    * சித்தயோகம்
    * சப்தமி
    * சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

    1-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * அஷ்டமி
    * தொழிலாளர் தினம்
    * சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்

    2-ம் தேதி சனிக்கிழமை :


    * நவமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

    3-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * ஏகாதசி
    * அமிர்த யோகம்
    * சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

    4-ம் தேதி திங்கள் கிழமை  :

    * துவாதசி
    * அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
    * சுபமுகூர்த்தம்
    * பரசுராமத் துவாதசி
    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
    Next Story
    ×