என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன்
    X
    மாரியம்மன்

    இந்த வார விசேஷங்கள் 6.8.19 முதல் 12.8.19 வரை

    ஆகஸ்டு 6-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    6-ம்தேதி (செவ்வாய் கிழமை)

    * சஷ்டி விரதம்
    * சங்கரன் கோவில் கோமதி அம்மன் காளை வாகனம்
    * குலசை முத்தாரம்மன் விழா
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரி அம்மன் சக்தி அழைப்பு-உருள்தண்டம்

    7-ம்தேதி (புதன் கிழமை)

    * கருட ஜெயந்தி
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரி அம்மன் பொங்கல் விழா
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் விழா தொடக்கம்- புறப்பாடு
    * சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
    * சப்தமி திதி

    8-ம்தேதி (வியாழக்கிழமை)

    * ராமேஸ்வரம் ராமநாதர் - பர்வதவர்த்தினி அம்மன் மஞ்சள் நீராட்டு - பவனி
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்
    * அஷ்டமி திதி

    9-ம்தேதி (வெள்ளிக்கிழமை)

    * வரலட்சுமி விரதம்
    * இருக்கன்குடி மாரியம்மன் விழா தொடக்கம்
    * சங்கரன் கோவில் கோமதி அம்மன் பூப்பல்லக்கு
    * நவமி திதி

    10-ம்தேதி ( சனிக்கிழமை)

    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பவனி
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திரமோட்சம்- வீதி உலா

    11-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை)

    * சர்வ ஏகாதசி
    * சங்கரன் கோவில் கோமதியம்மன் தேர்

    12-ம்தேதி (திங்கள் கிழமை)

    * பிரதோஷம்
    * இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காளிங்கநர்த்தனம் - மோகன அவதாரம்
    Next Story
    ×