என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் - 6.2.2018 முதல் 12.2.2018 வரை
Byமாலை மலர்6 Feb 2018 3:28 AM GMT (Updated: 6 Feb 2018 3:28 AM GMT)
6.2.2018 முதல் 12.2.2018 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
6-ந்தேதி (செவ்வாய்) :
* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் பரமோற்சுவ ஆரம்பம். இரவு சுவாமி தங்க நந்தி வாகனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவம்.
7-ந்தேதி (புதன்) :
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருசப வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் புறப்பாடு.
* திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
8-ந்தேதி (வியாழன்) :
* திருநீலகண்ட நாயனார்-தாயுமானவ அடிகள் குருபூஜைகள்.
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி.
* காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருகோகர்ணம், திருவைகாவூர் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருச்சேறை சாரநாதர் இரவு தெப்போற்சவம்.
9-ந்தேதி (வெள்ளி) :
* எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி வருசாபிசேகம்.
* சங்கரன்கோவில் கோமதி அம்மன் தெப்பம்.
* ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.
* திருகோகர்ணம் சிவபெருமான் புறப்பாடு.
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கயிலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்மாசனத்திலும் காட்சி தருகிறார்.
* திருத்தணி முருகன் கிளிவாகன சேவை.
* காளஹஸ்தி சிவபெருமான் விருசப வாகனத்தில் எழுந்தருளல்.
10-ந்தேதி (சனி) :
* காளஹஸ்தி சிவபெருமான் பவனி.
* ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக் கோவிலில் வரதராச மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* குச்சனூர் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
11-ந்தேதி (ஞாயிறு) :
* ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க விருசப சேவை.
* திருவைகாவூர் சிவன் புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல் மற்றும் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* வேதாரண்யம் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
12-ந்தேதி (திங்கள்) :
* காளஹஸ்தி சிவபெருமான் சேச வாகனத்தில் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை. இரவு தங்க பல்லக்கில் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

Next Story
×