என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் (4.4.2017 முதல் 10.4.2017 வரை)
Byமாலை மலர்4 April 2017 6:25 AM GMT (Updated: 4 April 2017 6:25 AM GMT)
4.4.2017 முதல் 10.4.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
4-ந்தேதி (செவ்வாய்) :
* குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலமாய் உபய கருட சேவை.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.
* குடந்தை ராமபிரான் வெண்ணெய் தாழி சேவை.
* பழனி முருகன் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலா.
* ராமகிரி கல்யாண நரசிம்ம பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
5-ந்தேதி (புதன்) :
* ராம நவமி.
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
* திருச்சுழி சிவபெருமான் விருட்ச வாகனத்தில் வீதி உலா, அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி.
* அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் பூக்குழி விழா.
* மேல்நோக்கு நாள்.
6-ந்தேதி (வியாழன்) :
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர் வலம், இரவு புஷ்பப்பல்லக்கு.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம். இரவு சிம்மாசனத்தில் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் விடையாற்று உற்சவம்.
* திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள், காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் வீதி உலா.
* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (வெள்ளி) :
* சர்வ ஏகாதசி.
* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் வருசாபிஷேகம்.
* திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* பழனி முருகப்பெருமான் மாலை மலைக்கோவில் தங்க ரதத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.
* கழுகுமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (சனி) :
* சனிப் பிரதோஷம்.
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் தங்கத் தேரோட்டத் திருவிழா.
* திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி ரத உற்சவம்.
* ராமகிரி கல்யாண நரசிம்ம பெருமாள் திருக்கல்யாணம்.
* கழுகுமலை, திருவாதவூர், கங்கைகொண்டான், திருச்சுழி, காஞ்சீபுரம் சிவபெருமான் ரத உற்சவம்.
* பழனி பாலதண்டாயுதபாணி திருக்கல்யாண வைபவம்.
* கீழ்நோக்கு நாள்.
9-ந்தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* பங்குனி உத்திரம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.
* மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கு.
* சகல முருகன் கோவில்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.
* சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* மேல்நோக்கு நாள்.
10-ந்தேதி (திங்கள்) :
* முகூர்த்த நாள்.
* பவுர்ணமி.
* சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும் பவனி.
* பழனி முருகப்பெருமான் தங்கப் பல்லக்கிலும், இரவு தங்க குதிரையிலும் புறப்பாடு.

Next Story
×