என் மலர்
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (16-8-2016 முதல் 22-8-2016 வரை)
16-8-2016 முதல் 22-8-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
16-ந்தேதி (செவ்வாய்) :
* பிரதோஷம்.
* ஆடித் தபசு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவிலில் ஆடித் தபசு, மாலை ரிஷப வாகனத்தில் சங்கரநாராயண சுவாமி காட்சி தருதல், இரவு யானை வாகனத்தில் உமா மகேஸ்வரர் வீதி உலா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் வசந்த உற்சவம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
* மேல்நோக்கு நாள்.
17-ந்தேதி (புதன்) :
* முகூர்த்த நாள்.
* கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, நான்கு மாடவீதியில் சுவாமி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் பவனி வரும் காட்சி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
18-ந்தேதி (வியாழன்) :
* ஆவணி அவிட்டம்.
* பவுர்ணமி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஊஞ்சல் சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (வெள்ளி) :
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல்.
* மேல்நோக்கு நாள்.
20-ந்தேதி (சனி) :

* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
21-ந்தேதி (ஞாயிறு) :
* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று விநாயகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.
22-ந்தேதி (திங்கள்) :
* முகூர்த்த நாள்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* பெருவயல் முருகன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

Next Story