என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் (7–6–2016 முதல் 13–6–2016 வரை)
Byமாலை மலர்7 Jun 2016 1:41 AM GMT (Updated: 7 Jun 2016 1:41 AM GMT)
7–6–2016 முதல் 13–6–2016 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
7–ந் தேதி (செவ்வாய்) :
* ரமலான் நோன்பு ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
8–ந் தேதி (புதன்) :
* சதுர்த்தி விரதம்.
* முகூர்த்த நாள்.
* மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
9–ந் தேதி (வியாழன்) :
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி டவுண் சந்தான கோபால நவநீத கிருஷ்ணசாமி கோவில் வருசாபிஷேகம்.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
10–ந் தேதி (வெள்ளி) :
* சஷ்டி விரதம்.
* திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் ஆகிய தலங் களில் உள்ள சிவபெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
11–ந் தேதி (சனி) :
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை, ராஜபாளையம், திருப்பரங்குன்றம், திருப்பாப்புலியூர் ஆகிய தலங்களில் ஆனி உற்சவம் தொடக்கம்.
* கண்டதேவி ஆலயத்தில் சிவ பெருமான் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
12–ந் தேதி (ஞாயிறு) :
* திருக்கோளக்குடி சிவபெருமான் கேடயத்தில் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமலத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சியருளல்.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.
13–ந் தேதி (திங்கள்) :
* கானாடுகாத்தான் சிவன் கோவிலில் சுவாமி பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஊஞ்சல் சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
* சோழவந்தான் ஜெனக மாரி அம் மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

Next Story
×