என் மலர்
ஆன்மிகம்

சென்னை வாணுவம்பேட்டையில் புனித யூதா ததேயு திருத்தேர் திருவிழா
சென்னை வாணுவம்பேட்டையில் புனித யூதா ததேயு திருத்தேர் திருவிழாவில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு இறை இரக்க திருயாத்திரை தலத்தின் 39-ம் ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
28-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று திருவுடல் திரு ரத்த திருவிழா நடைபெற்றது. 29-ந்தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி மற்றும் புனிதரின் ஆடம்பர திருத்தேனி பவனி நடைபெற்றது. திருத்தூதரின் நம்பிக்கை திருவிழாவின் கூட்டு திருப்பலி செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமையில் நடைபெற்றது.
அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் புனித யூதா ததேயு திருத்தேர் திருவிழா நிறைவடைந்தது.

Next Story