என் மலர்
கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை அணிக்கு எதிராக உ.பி.வாரியர்ஸ் பந்து வீச்சு தேர்வு
- மும்பை அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.
- இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.
மும்பை:
முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் முதல் ஆட்டம் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.
மும்பையில் உள்ள பிரா போர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன
Next Story