search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:  பிரனோய் அரையிறுதிக்கு தகுதி
    X

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனோய் அரையிறுதிக்கு தகுதி

    • காலிறுதி ஆட்டத்தில் பிரணாய் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
    • அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பலப்பரீட்சை நடத்தினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பிரணாய் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார்.

    முன்னதாக பிவி சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார். அவர் அடுத்த அரையிறுதியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொள்கிறார்.

    Next Story
    ×