என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    CSKvKKR போட்டிக்கான இலவச ஐபிஎல் டிக்கெட் வேணுமா?
    X

    CSKvKKR போட்டிக்கான இலவச ஐபிஎல் டிக்கெட் வேணுமா?

    • சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.
    • வருகிற 8-ந்தேதி சென்னை- கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தை ஹோம் மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை காண ரசிகர்கள் கடும் ஆவலாக இருந்து வருகிறார்கள். ஆனால் டிக்கெட் கிடைக்காமல் போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்க உள்ளூர் ஹைப்பர் லோக்கல் செயலியான மின்மினி முன்வந்துள்ளது.

    அதன்படி வருகிற 8-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்க மின்மினி செயலி (Minmini app) போட்டி ஒன்றை (Contest) நடத்துகிறது.

    ரசிகர்கள் இந்த போட்டியில் (Contest) பங்கேற்று டிக்கெட்டை வென்று சிஎஸ்கே-கேகேஆர் போட்டியை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு https://app.viralsweep.com/sweeps/full/d0f106-155915?framed=1 இந்த லிங்கை கிளிக் செய்து ரசிகர்கள் போட்டியில் (Contest) பங்கேற்று டிக்கெட்டுகளை வெல்லலாம்.

    Next Story
    ×