search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2023: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

    • ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.

    16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×