search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வாழ்வா சாவா போட்டி: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
    X

    வாழ்வா சாவா போட்டி: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

    • இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
    • இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.

    Next Story
    ×