என் மலர்
சினிமா

கொஞ்சம் கொஞ்சம்
பெட்டி சி.கே., பி.ஆர். மோஹன் இணைந்து நிமோஷா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் புதிய படம் `கொஞ்சம் கொஞ்சம்'. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் கோகுல் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பம்பாய் நடிகை நீனு நடிக்கிறார்.
பெட்டி சி.கே., பி.ஆர். மோஹன் இணைந்து நிமோஷா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் புதிய படம் `கொஞ்சம் கொஞ்சம்'. இதில் தமிழ் நாட்டிலிருந்து கேரளாவுக்கு போய் இரும்புக் கடைகள் வைத்து வாழ்க்கையில் முன்னேறும் இளைஞராக அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவருக்கு மனைவியாக மதுமிதா நடிக்கிறார், காதலியாக டி.வி. புகழ் சர்மிளா தாபா நடிக்கிறார்.
கதாநாயகனாக புதுமுக நடிகர் கோகுல் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பம்பாய் நடிகை நீனு, கேரளாவைச் சேர்ந்த பிரியா, மோஹன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு. பி.ஆர், நிக்கி கண்ணன். இவர் கே.வி. ஆனந்த், காக்காமுட்டை மணிகண்டனிடம் பணியாற்றியவர்.
இசை- வல்லவன், பாடல்கள் -அருண்பாரதி, தேன்மொழிதாஸ், மீனாட்சிசுந்தரம், ஹசீனா எஸ்.கானம், நடனம்-தினா, எடிட்டிங்- ரஞ்சித் டச் ரிவர், தயாரிப்பு- பெட்டி சி.கே. பி.ஆர் மோஹன். கதை, திரைக்கதை , வசனம், டைரக்ஷன்-உதய்சங்கரன்.
வித்தியாசமான கதையமைப்போடு, காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து அனைவரையும் கவரக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இதை உருவாக்கி வருகிறார்கள், என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
`கொஞ்சம் கொஞ்சம்' படத்தின் அனைத்துக் கட்டப்படப்பிடிப்பும் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள முக்கிய பகுதிகளில் நடைபெறுகிறது.
அக்டோபர் மாதம் இந்தபடத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Next Story