என் மலர்
சினிமா

நிஜமா நிழலா
சேகர் மூவிஸ் தயாரிக்கும் படம் நிஜமா நிழலா. இந்த படத்தில் அகில் குமார், மாளவிகாமேனன், குஷால், கவிஞர் நந்தலாலா, அசோக் பாண்டியன், தீபா இன்னும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு- என்.ராஜசேகர், இசை- சுபுசிவா, பாடல்கள்- கபிலன், இளையகம்பன், படத்தொகுப்பு- வில்சி, நடனம்- நவதீபன், ஸ்ரீசுபாஷ், தம்பிசிவா, ஸ்டண்ட்- மாஸ்டர் மனீஸ்வர்.
தயாரிப்பு- எஸ்.சேகர், கதை,திரைக்கதை, வசனம்,இயக்கம்- பி.வி. சீனிவாசன், ஒளிப்பதிவாளராக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் பணியாற்றி இவர் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி அவர் சொல்கிறார்....
தாய், தந்தை சகோதரன் மூவரையும் காப்பாற்ற வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சராசரி பெண் நாயகி மாளவிகா மேனன். இவர் நீதி, நேர்மையுடன் நியாயமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் அவமானங்கள் போன்ற பிரச்சினைகள். இவற்றை அவர் எதிர் கொண்டு சமாளிக்கும் பக்குவம் ஆகியவற்றை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம்.
குலுமணாலி, டெல்லி, பாண்டிச்சேரி, சென்னை, ஒகேனக்கல், சேலம், தர்மபுரி, ஆகிய இடங்களில் நிஜமா நிழலா வளர்ந்துள்ளது.

Next Story