என் மலர்

  கிசுகிசு

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  இயக்குனர்களுக்கு கட்டளையிடும் நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் சமீபத்தில் அறிமுகமான நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு கட்டளையிட்டு வருகிறாராம்.
  மலையாளத்தில் இருந்து வந்த நடிகை, தன்னுடைய முதல் படத்திலேயே பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து மிகவும் பிரபலமானாராம். இதன்பின் நடிகையின் வளர்ச்சி பிரகாஷமாக மாறி இருக்கிறதாம். பல படங்கள் நடிகையை தேடி வருகிறதாம்.

  நடிகையோ மகிழ்ச்சியாக கதை கேட்டு வருகிறாராம். இருப்பினும் தான் நடித்த ஒல்லி நடிகருடன் மீண்டும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் அவரை வைத்து படம் எடுத்து, மீண்டும் அவருடன் என்னை நடிக்க வையுங்கள் என்று கட்டளையிட்டு வருகிறாராம்.
  Next Story
  ×