என் மலர்

  கிசுகிசு

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  நடிகரை புலம்ப வைக்கும் நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை, நடிகரை சிபாரிசு செய்ய சொல்லி புலம்ப வைத்திருக்கிறாராம்.
  தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர், தன்னுடன் நடித்த நடிகைகளை மற்ற படங்களில் தன்னுடன் நடிக்க சிபாரிசு செய்து வருகிறாராம். இதில் ஒரு நடிகைக்கு மட்டும் 5க்கும் மேற்பட்ட படங்களில் சிபாரிசு செய்து அவருடன் இணைந்து நடித்துவிட்டாராம்.

  முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்தும், நடிகைக்கு மற்ற பட வாய்ப்புகள் வரவில்லையாம். இதனால், அடுத்த படத்திலும் முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு அவரிடம் கேட்டு இருக்கிறாராம். மீண்டுமா என்று ஷாக் ஆகி, புதிய படத்தில் நடிகைக்கு சிபாரிசு செய்து இருக்கிறாராம். ஆனால் படக்குழுவினர் நடிகை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களாம். இதனால் நடிகர், நடிகைக்கு சிபாரிசு செய்து வெறுத்துவிடுவேன் போல என்று புலம்பி வருகிறாராம்.
  Next Story
  ×