என் மலர்

  கிசுகிசு

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  வாய்ப்புக்காக இப்படியா கீழே இறங்குவது....!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, வாய்ப்புக்காக தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
  சங்கம் சம்மந்தமான படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்து வந்தாராம். அந்த படங்கள் சூப்பர் ஹிட்டானதால், தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம். இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம்.

  தன்னை தேடி வந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தாராம். இதனால் பட வாய்ப்பை இழந்த நடிகை, தற்போது வாய்ப்பை பிடிக்க தனது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறாராம். இதையறிந்த இளம் நடிகைகள் பலரும் வாய்ப்புக்காக இப்படியா கீழே இறங்குவது என்று புலம்பி வருகிறார்களாம்.
  Next Story
  ×