search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ஓவர் பந்தா காட்டும் நடிகை

    சின்னத்திரையில் நடித்து வரும் ஒரு நடிகை, தான் பெரிய நடிகை நினைத்து ஓவர் பந்தா காண்பித்து வருகிறாராம்.
    சின்னத்திரையில் வெளியான ஒரு தொடர் மூலம் மிகவும் பிரபலமான நடிகைக்கு ரசிகர்கள் அதிகம் சேர்ந்து விட்டார்களாம். இதனால் தான் ஒரு பெரிய நடிகையாகிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு செல்லும் இடங்களில் ஓவராக பந்தா காண்பித்து வந்தாராம். ஒரு விழாவில் நடிகை பேசியது சர்ச்சையானதாம்.

    இதனால், நடிகை பொது மேடைகளில் பேசுவதை குறைத்துக் கொண்டாராம். இருப்பினும் நடிகை பந்தா குறையாமல் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைத்துக் கொண்டு தன்னை தேடி வருபவர்களை வேண்டும் என்றே 2 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைக்கிறாராம்.
    Next Story
    ×