என் மலர்

  கிசுகிசு

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  நடிகரை தொந்தரவு செய்யும் நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை, தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை தொந்தரவு செய்து வருகிறாராம்.
  தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக அறிமுகமாகி பல ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடிகை, சில காலங்களில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாராம். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்தாராம். தற்போது மீண்டும் நடிக்க நடிகைக்கு ஆர்வம் வந்திருக்கிறதாம்.

  இதற்காக உடல் எடையை குறைத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த பலரும் பத்து வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி காட்டாத நடிகை தற்போது கவர்ச்சியில் அசத்தி இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்களாம். நடிகையையோ பட வாய்ப்புக்காக, தன்னுடன் நடித்த நடிகரை தொடர்பு கொண்டு நாம் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்று தொந்தரவு செய்து வருகிறாராம்.
  Next Story
  ×