என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
ஆளை மாற்றிய நடிகை
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, சிபாரிசு செய்யும் ஆளை மாற்றி இருக்கிறாராம்.
தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த நடிகை, தமிழ் நடிக்க ஆர்வம் காண்பித்தாராம். இதனால், ஒரு நடிகரை தேர்வு செய்து அவர் மூலம் பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால் முன்னணி இளம் நடிகர்கள் நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில், தனக்கு முதலில் சிபாரிசு செய்த நடிகரை மறந்து விட்டாராம். அவருடன் நடிக்க கூப்பிட்டால் மறுப்பு தெரிவிக்கிறாராம். மேலும் சிபாரிசு செய்ய வேறொரு நடிகரை தேர்வு செய்து இருக்கிறாராம் நடிகை.
Next Story