என் மலர்tooltip icon

    கிசுகிசு

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    முன்னணி நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை

    தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை, முன்னணி நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.
    மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், தமிழில் தேசிய விருது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அந்த படம் அசுர வெற்றி பெற்றதால், நடிகைக்கு நல்ல பெயர் கிடைத்ததாம். இதையடுத்து நடிகைக்கு தமிழ் மொழியில் நடிக்க ஆசை வந்து விட்டதாம்.

    இதனால், முன்னணி நடிகர்களுக்கு போன் செய்து பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம். மேலும் ஏற்கனவே நடிகரை அணுகி, மீண்டும் உங்களுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாராம். ஆனால், நடிகைக்கோ இதுவரை எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.
    Next Story
    ×