என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
இயக்குனர்களுக்கு நிபந்தனை போடும் நடிகை
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு நிபந்தனை போடுகிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர், தமிழில் சிங்கத்துடன் ஆடி பாடி பிரபலமானாராம். அதன்பின் தமிழில் பல பட வாய்ப்புகள் நடிகைக்கு தேடி வர ஆரம்பித்ததாம். நடிகையும் கதை கேட்டு தனக்கு ஏற்றமாதிரி இல்லை என்று பல படங்களை நிராகத்து விட்டாராம்.
தற்போது நடிகையை தேடி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகிறதாம். இதற்கு நடிகை உடல் எடை குறைக்கவோ, ஏற்றவோ மாட்டேன், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களுக்கு பல நிபந்தனைகள் போடுகிறாராம்.
Next Story






