என் மலர்

  கிசுகிசு

  கிசுகிசு
  X
  கிசுகிசு

  வாயை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இளம் நடிகர் ஒருவர் ஒரு பட விழாவில் பேசியது இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
  தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர், சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் நடித்து வந்தாராம். அதன்பின் ஒரு ஷோவில் நடிகர் கலந்துக் கொள்ள மிகவும் பிரபலமாகி விட்டாராம்.

  தற்போது நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டதாம். தற்போது இவர் நடித்துள்ள படத்தின் விழாவில் பேசும்போது, இளம் இயக்குனர்களை பற்றி பேசிவிட்டாராம். இது உதவி இயக்குனர்கள், மற்ற இயக்குனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறதாம். ஏற்கனவே நடிகர் ஓவர் பந்தா காட்டுவதாக பேச்சு வரும் நிலையில், தற்போது நடிகரின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
  Next Story
  ×