என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
நடிகருடன் நடிக்க தயக்கம் காட்டும் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க தயக்கம் காண்பித்து வருகிறாராம்.
முன்னணி நடிகர் ஒருவர் தன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தாராம். அப்போது எதிர்பாராத விபத்து, இயக்குனர் தயாரிப்பாளர் பிரச்சனை என்று அந்த படம் கிடப்பில் போடப்பட்டதாம். தற்போது ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்களாம்.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்து வந்த நடிகை சில காரணங்களால் விலக, வீரமான நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஆனால், நடிகையோ நடிகருடன் நடிக்க தயக்கம் காண்பித்து வருகிறாராம்.
Next Story