என் மலர்
சினிமா

கிசுகிசு
மனதை மாற்றிய நடிகை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பட வாய்ப்புக்காக தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் கொழு கொழு என்று வந்த நடிகை, குறுகிய காலத்திலேயே பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தாராம். இவர் நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டானதால், அதிக சம்பளமும் வாங்கி வந்தாராம். திடீரென காதல் பிரச்சனையில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்தாராம்.
ஒரு வழியாக பிரச்சனைகளை எல்லாம் முடித்து விட்டு, நிம்மதியாக இருக்கிறாராம். ஆனால், பட வாய்ப்பை பிடிக்க முடியவில்லையாம். இதற்காக தீவிரமாக உடல் எடையை குறைத்த நடிகை, கவர்ச்சி பக்கம் செல்ல மாட்டேன் என்று கூறியிருந்தாராம். இதனால் வந்த பட வாய்ப்புகளும் பறிபோனதாம். தற்போது மனதை மாற்றி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம் நடிகை.
Next Story






