என் மலர்
சினிமா

கிசுகிசு
சம்பளம் வேண்டாம், அவருடன் நடித்தால் போதும்... நடிகையின் ஆசை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர், முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம்.
தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறதாம். நடிகை, தற்போது தமிழ் மொழி படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
இந்நிலையில், முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க ஆசைப்பட்டு, அவரைப் பற்றி புகழ்ந்து பேசி வந்தாராம். ஆனால், நடிகரோ அவரை கண்டுக்கொள்ளவில்லையாம். தற்போது நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும், சம்பளம் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று மேலாளர்களிடம் சொல்லி வருகிறாராம்.
Next Story






